வாராந்திர கருத்தரங்குகள்

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான உயர்தனிச் சிறப்பு மையம் (CEET) மூலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து கருத்தரங்குங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கீழ்க்காணும் கருத்தரங்குகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.


 • ஆழ் கற்றலைப் பயன்படுத்தி முகமறிதல்.


 • மறைமுக மார்க்கோவ் மாடல்களைப் பயன்படுத்தி உழவர்களின் துயர்துடைப்பது குறித்த ஒரு அறிமுகம்.


 • தரவு சுரங்கத்திற்கான சிறந்த 10 வழிமுறைகள்.


 • நம்பிக்கை இணையத்தை பயன்படுத்துதல்.


 • பரவலாக்கப்பட்ட பேரேடுகள் மற்றும் ஒருமித்த வழிமுறைகள்.


 • திட்டமிடுவதில் ஏற்படும் சிக்கல்களுக்கான வரைபடத் தத்துவார்த்த வழிமுறைகள்.


 • பன்முக பகுப்பாய்வு மற்றும் பயன்பாடுகள்.


 • தானியங்கி வாகன எண் அங்கீகாரம் அறிதல்.


 • தொடர்வண்டிகளை, அதனதன் பாதைகளில் சரியாக அனுப்புவதற்கான “நிகழ்நேர திட்டமிடல் அல்காரிதம்”


 • அடிப்படை படச்செயலாக்க நுட்பங்கள் (Basic Image Processing) .


 • Java-வை பயன்படுத்தி XML வடிவமைப்பினை கையாளுதல்.


 • நடத்தை பொருளாதாரத்தில் (Behavioural Economics) உள்ள இடையூறுகளை முழுமையாக களைதல்.


 • பெரிய அளவிலான தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்துதல்