சேவைகள்

இ-சேவை மூலம் வழங்கப்படும் சேவைகள்

இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகள்

வ எண் அரசுத் துறைகள் வழங்கப்படும் சேவைகளின் பெயர் அரசு கட்டணம் சேவை கட்டணங்கள் இ-சேவை மையம்/பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம்
1 கொதிகலன் இயக்குனரகம் கொதிகலன் விதிகளின் கீழ் உரிமம் பதிவு செய்தல் 0 150 இ-சேவை மையம்
2 கொதிகலன் இயக்குனரகம் கொதிகலன் விதிகளின் கீழ் உரிமம் புதுப்பித்தல் 0 150 இ-சேவை மையம்
3 நகராட்சி நிர்வாக ஆணையரகம் வரி இல்லா இதர கட்டணங்கள் Upto 1000
1001 - 3000
3001 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
4 நகராட்சி நிர்வாக ஆணையரகம் தொழில் வரி வசூலித்தல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
5 நகராட்சி நிர்வாக ஆணையரகம் சொத்து வரி வசூலித்தல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
6 நகராட்சி நிர்வாக ஆணையரகம் பாதாள வடிகால் வரி வசூலித்தல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
7 நகராட்சி நிர்வாக ஆணையரகம் குடிநீர் வரி வசூலித்தல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
8 சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் நீர் மற்றும் கழிவுநீர் வரி Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
9 சென்னை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் அச்சிடுதல் 0 40 இ-சேவை மையம்
10 சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் அச்சிடுதல் 0 40 இ-சேவை மையம்
11 சென்னை மாநகராட்சி வர்த்தக உரிமம் புதுப்பித்தல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
0
25
40
50

60
இ-சேவை மையம்
12 சென்னை மாநகராட்சி நிறுவன வரி வசூலித்தல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
13 சென்னை மாநகராட்சி தொழில் வரி வசூலித்தல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
14 சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலித்தல் Upto 1000
1001 - 3000
3001 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
15 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டிடத்திற்கான தடைமின்மைச் இணக்கச் சான்றிதழ் 0 120 இ-சேவை மையம்
16 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டடம்கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடைமின்மைச் சான்றிதழ் 0 120 இ-சேவை மையம்
17 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டிடம் அல்லாதகட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடைமின்மைச் சான்றிதழ் 0 120 இ-சேவை மையம்
18 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டடத்திற்கான தீ பாதுகாப்பு உரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் 0 120 இ-சேவை மையம்
19 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டடம் அல்லாத கட்டடம் கட்டுவதற்கான தீ உரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் 0 120 இ-சேவை மையம்
20 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை குடும்ப இடப்பெயர்வு சான்றிதழ் 0 60 இ-சேவை மையம்
21 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேலையில்லா சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
22 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை விதவை சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
23 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை விவசாய வருவாய் சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
24 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கல்விச் சான்றிதழ்கள் தொலைந்தமைக்கான சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
25 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
26 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
27 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கலப்புத் திருமணச் சான்றிதழ் 0 60 இ-சேவை மையம்
28 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வாரிசு சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
29 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சாதிச் சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
30 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கணவனால் கைவிடப்பட்டவர் என்ற சான்றிதழ் 0 60 இ-சேவை மையம்
31 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வருமானச் சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
32 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பிடச்சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
33 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இருப்பிடச் சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
34 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சொத்து மதிப்பு சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
35 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அடகு பிடிப்போர் உரிமம் 0 60 இ-சேவை மையம்
36 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம் 0 60 இ-சேவை மையம்
37 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
38 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறு/குறு விவசாயி சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
39 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ் 0 60 பொது மக்களுக்கான திறந்தநிலை சேவைதளம் & இ-சேவை மையம்
40 தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம்செலுத்துதல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
41 தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம்செலுத்துதல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
42 தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய குறைந்த மின் அழுத்தம் இணைப்புக்கான கட்டணம்செலுத்துதல் Upto 1000
1001 - 3000
3001 - 5000
5001 - 10000
10001 - above
15
25
40
50

60
இ-சேவை மையம்
43 தமிழ்நாடு பொறியாளர் சேர்க்கை தமிழ்நாடு பொறியாளர் சேர்க்கை 2016நிகழ்நிலை பதிவு 0 60 இ-சேவை மையம்
44 பொது விநியோக அமைப்பு புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் 0 60 இ-சேவை மையம்
45 பொது விநியோக அமைப்பு அட்டை மாற்றல் (முகவரி மாற்றம், கார்டு வகை மாற்றம், சிலிண்டர் மாற்றம், குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம், பயனாளியின் புகைப்படம் மாற்றம்) 0 60 இ-சேவை மையம்
46 பொது விநியோக அமைப்பு குடும்ப அட்டை ஒப்படைத்தல் / ரத்து செய்தல் 0 60 இ-சேவை மையம்
47 பொது விநியோக அமைப்பு புதிய பயனர் பதிவு செய்தல் 0 60 இ-சேவை மையம்
48 பொது விநியோக அமைப்பு குடும்ப அட்டை தடுத்தல் / விடுவித்தல் 0 60 இ-சேவை மையம்
49 பொது விநியோக அமைப்பு மின்னணு அட்டை அச்சிடுதல் 0 60 இ-சேவை மையம்
50 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பதிவு அடையாள அட்டை அச்சிடுதல் 0 30 இ-சேவை மையம்
51 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சுயவிவர புதுப்பிப்புக்கான விண்ணப்பம் 0 30 இ-சேவை மையம்
52 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சுய விவரம் அப்டேட் செய்ய விண்ணப்பித்தல் 0 30 இ-சேவை மையம்
53 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பதிவு செய்ய விண்ணப்பித்தல் 0 30 இ-சேவை மையம்
54 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் அலோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம் 0 150 இ-சேவை மையம்
55 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் ஓமியோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம் 0 150 இ-சேவை மையம்
56 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் தடைசெய்யப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம் (அலோபதி) 0 150 இ-சேவை மையம்
57 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம் (அட்டவணை x-ல் குறிப்பிட்ட மருந்துகள்) 0 150 இ-சேவை மையம்
58 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் உரிமம் நகல் பெறுவதற்கான விண்ணப்பம் 0 100 இ-சேவை மையம்
59 தமிழ்நாடு மின்-ஆளுமை மையம் PDS ஆதார் ஒருங்கிணைப்பு 0 30 இ-சேவை மையம்
60 கொதிகலன் இயக்குனரகம் உற்பத்தி மற்றும் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல் 0 200 இ-சேவை மையம்
61 கொதிகலன் இயக்குனரகம் கட்டடம் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல் 0 200 இ-சேவை மையம்