இணையவழித் தேர்வுகளை சேவையாக வழங்குதல்

இணையவழித் தேர்வு முறையைப் பல்வேறு அரசுத் துறைகள் தங்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப குறுகிய காலத்திலும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம். இதில் தேர்விற்கு முந்தைய நிலை மற்றும் தேர்விற்குப் பிந்தைய நிலை செயல்பாடுகள் அடங்கும். இதற்காக தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA), திருவாளர்கள் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் இன்பர்மேஷன் டெக்னாலஜி லிமிடெட் (M/s. (National Stock Exchange Information Technology Limited (NSEIT)) என்ற நிறுவனத்தை இதற்கென தேர்வு செய்துள்ளது.