பொது சேவை மையங்கள்

பொது சேவை மையமானது, தொழில்நுட்பம் வாயிலாக குடிமக்களுக்கு அரசு சேவைகளை வெளிப்படையான, நம்பகமான மற்றும் எளிமையான வகையில் அணுக உருவாக்கப்பட்டதாகும். பொது சேவைகள் மையங்கள் (CSC) தேசிய மின்-ஆளுமைத் திட்டத்தின் (NeGP) கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவை அரசு, வங்கி, சமூக மற்றும் தனியார் துறை சேவைகளை வழங்குவதற்காக கிராம அளவில் தொழில்நுட்பம் வாயிலான முதல் நிலை சேவை மையங்களாக செயல்படுகிறது.


பொது சேவை மையமானது அதன் ஆப்ரேட்டர் (கிராம அளவிலான தொழில்முனைவோர்), சேவை மைய முகமை ஆகியவற்றின் மூலம் மாநில அரசால் நியமிக்கப்பட்ட முகமை (STATE DESIGNATED AGENCY) மூலமாக நடைமுறையில் உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இயக்ககம் (MeitY), மின்-மாவட்டம்(e-District) ஆகியவற்றினை செயல்படுத்துவதற்காக முன்னோட்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான மின்-திட்டங்கள் தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு நிறுவனங்களால் இயங்கும் பொது சேவை மையம் TNeGA ஆல் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


நோக்கங்கள்:

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசின் பெரும்பான்மையான சேவைகளை ஒரே இடத்தில் உயர் தரத்துடன் குறைந்த செலவில் பெறச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கிராமப்புற பகுதிகளில் பொதுசேவை மையத்தின் வாயிலாக இணையத்தால் செயல்படுத்தப்பட்ட அரசின் மின்-சேவைகளை வழங்குவதும், கூடுதலாக விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் மின்சாரம், தொலைபேசி, குடிநீர் போன்ற அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த ஏதுவாகவும் அமைந்துள்ளது.

நன்மைகள்:

  • பல்வேறு அரசு-குடிமக்கள் (G2C) சேவைகள் மற்றும் வணிகர்-குடிமக்கள் (B2C) சேவைகளை ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது.
  • குடிமகன் தங்கள் வீட்டு அருகிலேயே அனைத்து சேவைகளையும் பெற முடியும
  • குடிமகன் தங்கள் சேவைகளை பெறும் கால அளவு 15 நாட்களில் இருந்து 2 நாட்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
  • பொது சேவை மையத்திட்டம் கிராமப்புற தொழில்முனைவோர்களுக்கு (VLEs), மக்கள் அமைப்புகளான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் (PACCS), கிராம வறுமை குறைப்புக் குழு (VPRC), விவசாய வளர்ச்சிக்கான சர்வதேச நிதி(IFAD) மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV) போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு இலாபகரமான வியாபாரத்தை வழங்குகிறது.

CSC மையங்கள் நிர்வகிக்கும் நிறுவங்கள்:

TACTV

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

ELCOT

தமிழ்நாடு மின்னணு நிறுவனம்

PACCS

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்

VPRC

கிராம வறுமை குறைப்புக் குழு

IFAD

விவசாய வளர்ச்சிக்கான சர்வதேச நிதி

VLE

கிராம அளவிலான தொழில்முனைவோர்

பொதுசேவை மையங்கள் மூலமாக வழங்கப்படும் சேவைகள்:

வ.எண் துறை வழங்கப்படும் சேவைகளின் பெயர்
1 வருவாய்த் துறை வருமானச் சான்றிதழ்
2 வருவாய்த் துறை பிறப்பிடச்/ இருப்பிடச் சான்றிதழ்
3 வருவாய்த் துறை சாதிச் சான்றிதழ்
4 வருவாய்த் துறை குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்
5 வருவாய்த் துறை கணவனால் கைவிடப்பட்டவர் என்ற சான்றிதழ்
6 வருவாய்த் துறை கிராம பிறப்பு சான்றிதழ்அச்சிடுதல்
7 வருவாய்த் துறை கிராம இறப்பு சான்றிதழ்அச்சிடுதல்
8 வருவாய் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்.
9 வருவாய் இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம்
10 வருவாய் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம்
11 வருவாய் மாற்றுதிறனாளி ஓய்வூதிய திட்டம்
12 வருவாய் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்டபெண்கள் ஓய்வூதிய திட்டம்
13 வருவாய் மணமாகாத பெண்கள் ஓய்வூதிய திட்டம்
14 வருவாய் ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம்
15 தமிழ் நிலம் முழுநில பட்டா பரிமாற்றம்
16 தமிழ் நிலம் கூட்டு பட்டா பரிமாற்றம்
17 தமிழ் நிலம் உட்பிரிவு
18 தமிழ் நிலம் நிகழ்நிலை குறைதீர் நாள் மனு
19 தமிழ் நிலம் அ,பதிவு
20 தமிழ் நிலம் சிட்டா
21 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அன்னை தெரசா நினைவு ஆதரவற்றபெண்கள் திருமண உதவித்திட்டம்
22 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் I
23 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் II
24 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்
25 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
26 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம்
27 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
28 உணவுப் பொருள் வழங்குதல் துறை பொது விநியோகத் துறை அல்லாத நுகர்வோர் புகார்கள்
29 உணவுப் பொருள் வழங்குதல் துறை பொது விநியோக துறை தொடர்பான புகார்கள்
30 தமிழ்நாடு காவல் துறை சமூக சேவை பதிவேடு நிலை
31 தமிழ்நாடு காவல் துறை முதல் தகவல் அறிக்கை நிலை
32 தமிழ்நாடு காவல் துறை நிகழ்நிலை புகார் பதிவு செய்தல்
33 தமிழ்நாடு காவல் துறை புகார் நிலை அறிதல்
34 தமிழ்நாடு காவல் துறை வாகன சோதனை
35 தமிழ்நாடு காவல் துறை முதல் தகவல் அறிக்கை பார்வையிடுதல்
36 தமிழ்நாடு காவல் துறை சாலைவிபத்து வழக்குகளில் ஆவணங்களை பதிவிறக்கம் செய்தல்
37 தமிழ்நாடு காவல் துறை தொலைந்த ஆவணங்களின் அறிக்கை
38 மாநில போக்குவரத்து ஆணையரகம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நியமன பதிவு
39 மாநில போக்குவரத்து ஆணையரகம் கற்கும் உரிமம் பெறுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பம்
40 மாநில போக்குவரத்து ஆணையரகம் கற்கும் உரிமம் பெறுவதற்கான நிகழ்நிலை மறு அச்சீடு
41 பதிவு துறை அகல்நிலை கட்டண செலுத்துசீட்டு விண்ணப்பித்தல்
42 பதிவு துறை அகல்நிலை கட்டண செலுத்துசீட்டு அச்சிடுதல்
43 பதிவு துறை நிகழ்நிலை ஆவண பதிவு முன்னேற்பாடு
44 பதிவு துறை முன்னேற்பாடு ஒப்புகை அச்சிடுதல்
45 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளிமேற்படிப்பிற்கு, மைய அரசின் கல்வி உதவித் திட்டம்.
46 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி மேற்படிப்பிற்கு, மைய அரசின் கல்வி உதவித் திட்டம்.
47 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி மேற்படிப்பிற்கான மாநிலஅரசின் சிறப்புக் கல்வி உதவித் திட்டம்.
48 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மேற்படிப்பிற்கான சிறப்பு கல்வி உதவித் திட்டம்.
49 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் திட்டங்கள்.
50 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை தொழிற்கல்வி மாணவர்களுக்கு நிதியுதவித் திட்டம்.
51 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை பட்டப்படிப்பிற்கான நிதியுதவித் திட்டம்.
52 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை பட்டயப்படிப்பிற்கான நிதியுதவித் திட்டம்.
53 சுகாதாரத் துறை மகப்பேறு முன்பதிவு
வ.எண் துறை வழங்கப்படும் சேவைகளின் பெயர்
1 கொதிகலன் இயக்குனரகம் கொதிகலன் விதிகளின் கீழ் உரிமம் பதிவு செய்தல்
2 கொதிகலன் இயக்குனரகம் கொதிகலன் விதிகளின் கீழ் உரிமம் புதுப்பித்தல்
3 நகராட்சி நிர்வாக ஆணையரகம் வரி இல்லா இதர கட்டணங்கள்
4 நகராட்சி நிர்வாக ஆணையரகம் தொழில் வரி வசூலித்தல்
5 நகராட்சி நிர்வாக ஆணையரகம் சொத்து வரி வசூலித்தல்
6 நகராட்சி நிர்வாக ஆணையரகம் பாதாள வடிகால் வரி வசூலித்தல்
7 நகராட்சி நிர்வாக ஆணையரகம் குடிநீர் வரி வசூலித்தல்
8 சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் நீர் மற்றும் கழிவுநீர் வரி
9 சென்னை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் அச்சிடுதல்
10 சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் அச்சிடுதல்
11 சென்னை மாநகராட்சி வர்த்தக உரிமம் புதுப்பித்தல்
12 சென்னை மாநகராட்சி நிறுவன வரி வசூலித்தல்
13 சென்னை மாநகராட்சி தொழில் வரி வசூலித்தல்
14 சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலித்தல்
15 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டிடத்திற்கான தடைமின்மைச் இணக்கச் சான்றிதழ்
16 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டடம்கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடைமின்மைச் சான்றிதழ்
17 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டிடம் அல்லாதகட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடைமின்மைச் சான்றிதழ்
18 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டடத்திற்கான தீ பாதுகாப்பு உரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்
19 தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் பலமாடிக் கட்டடம் அல்லாத கட்டடம் கட்டுவதற்கான தீ உரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்
20 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை குடும்ப இடப்பெயர்வு சான்றிதழ்
21 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேலையில்லா சான்றிதழ்
22 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை விதவை சான்றிதழ்
23 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை விவசாய வருவாய் சான்றிதழ்
24 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கல்விச் சான்றிதழ்கள் தொலைந்தமைக்கான சான்றிதழ்
25 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ்
26 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்றிதழ்
27 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கலப்புத் திருமணச் சான்றிதழ்
28 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வாரிசு சான்றிதழ்
29 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சாதிச் சான்றிதழ்
30 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கணவனால் கைவிடப்பட்டவர் என்ற சான்றிதழ்
31 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வருமானச் சான்றிதழ்
32 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பிடச்சான்றிதழ்
33 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இருப்பிடச் சான்றிதழ்
34 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சொத்து மதிப்பு சான்றிதழ்
35 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அடகு பிடிப்போர் உரிமம்
36 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம்
37 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ்
38 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறு/குறு விவசாயி சான்றிதழ்
39 வருவாய்த்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்
40 தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம்செலுத்துதல்
41 தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம்செலுத்துதல்
42 தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய குறைந்த மின் அழுத்தம் இணைப்புக்கான கட்டணம்செலுத்துதல்
43 தமிழ்நாடு பொறியாளர் சேர்க்கை தமிழ்நாடு பொறியாளர் சேர்க்கை 2016நிகழ்நிலை பதிவு
44 பொது விநியோக அமைப்பு புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல்
45 பொது விநியோக அமைப்பு அட்டை மாற்றல் (முகவரி மாற்றம், கார்டு வகை மாற்றம், சிலிண்டர் மாற்றம், குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம், பயனாளியின் புகைப்படம் மாற்றம்)
46 பொது விநியோக அமைப்பு குடும்ப அட்டை ஒப்படைத்தல் / ரத்து செய்தல்
47 பொது விநியோக அமைப்பு புதிய பயனர் பதிவு செய்தல்
48 பொது விநியோக அமைப்பு குடும்ப அட்டை தடுத்தல் / விடுவித்தல்
49 பொது விநியோக அமைப்பு மின்னணு அட்டை அச்சிடுதல்
50 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பதிவு அடையாள அட்டை அச்சிடுதல்
51 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சுயவிவர புதுப்பிப்புக்கான விண்ணப்பம்
52 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சுய விவரம் அப்டேட் செய்ய விண்ணப்பித்தல்
53 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பதிவு செய்ய விண்ணப்பித்தல்
54 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் அலோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம்
55 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் ஓமியோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம்
56 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் தடைசெய்யப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம் (அலோபதி)
57 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிற்கான விண்ணப்பம் (அட்டவணை x-ல் குறிப்பிட்ட மருந்துகள்)
58 மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் உரிமம் நகல் பெறுவதற்கான விண்ணப்பம்
59 தமிழ்நாடு மின்-ஆளுமை மையம் PDS ஆதார் ஒருங்கிணைப்பு
60 கொதிகலன் இயக்குனரகம் உற்பத்தி மற்றும் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல்
61 கொதிகலன் இயக்குனரகம் கட்டடம் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல்
வ.எண் துறை வழங்கப்படும் சேவைகளின் பெயர்
1 ஆதார் சேவைகள் ஆதார் பதிவுகளை மேம்படுத்துதல்
2 ஆதார் சேவைகள் ஆதார் பிளாஸ்டிக் அட்டை அச்சிடுதல்
3 ஆதார் சேவைகள் ஆதார் பதிவு செய்யப்பட்ட சாதனங்களை விற்பனை செய்தல்
4 ஆதார் சேவைகள் சேம நலநிதியினை ஆதார் எண்ணுடன் இணைத்தல்
5 ரீசார்ஜ் தொடர்பான சேவைகள் அகண்ட அலைக்கற்றையினை பயன்படுத்தியபின் பணம் செலுத்துதல்
6 ரீசார்ஜ் தொடர்பான சேவைகள் குடி நீர், மின் கட்டணம் போன்றவற்றையினை பாரத் செயலி வாயிலாக பணம் செலுத்துதல்
7 ரீசார்ஜ் தொடர்பான சேவைகள் DTH இணைப்பு வழங்குதல்
8 ரீசார்ஜ் தொடர்பான சேவைகள் தரை வழி தொலைபேசி கட்டணம் செலுத்துதல்
9 ரீசார்ஜ் தொடர்பான சேவைகள் அலைபேசி கட்டணம் செலுத்துதல் (பயன்படுத்தியபிறகு )
10 ரீசார்ஜ் தொடர்பான சேவைகள் அலைபேசி கட்டணம் செலுத்துதல் (பயன்படுத்துவதற்கு முன் )
11 நிதி தொடர்பான சேவைகள் வங்கியுடன் ஆதார் எண்ணினை இணைத்தல்
12 நிதி தொடர்பான சேவைகள் அடல் ஓய்வூதிய திட்டம் (முதியோர் )
13 நிதி தொடர்பான சேவைகள் வங்கிக்கான அடிப்படை பயிற்சி திட்டம்
14 நிதி தொடர்பான சேவைகள் சுங்க சாவடிகளில் மின்னணு வாயிலாக சுங்க வரி செலுத்தும் திட்டம்
15 நிதி தொடர்பான சேவைகள் தேசிய ஓய்வூதிய திட்டம்
16 நிதி தொடர்பான சேவைகள் தேய்க்கப்படும் சாதனம் வாயிலாக பணம் செலுத்தும் திட்டம்
17 நிதி தொடர்பான சேவைகள் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்குதல்
18 நிதி தொடர்பான சேவைகள் காப்பீடு நிறுவன தேர்வுகளுக்கு பதிவு செய்தல்
19 நிதி தொடர்பான சேவைகள் ஸ்வாம்பலன் திட்டம்
20 பயண சேவைகள் மாநில மற்றும் தனியார் பேருந்து பயணச் சீட்டு முன் பதிவு செய்தல்
21 பயண சேவைகள் விமான பயணச் சீட்டு முன் பதிவு செய்தல்
22 பயண சேவைகள் ஓயோ செயலி வாயிலாக விடுதி அறைகளை பதிவு செய்தல்
23 பயண சேவைகள் தொடர் வண்டி பயணச் சீட்டு முன் பதிவு செய்தல்
24 காப்பீடு சேவைகள் காப்பீடு தொகையினை புதுப்பித்தல்
25 காப்பீடு சேவைகள் விவசாய நீர் இறைக்கும் இயந்திர காப்பீடு
26 காப்பீடு சேவைகள் கால் நடை பறவைகளுக்கான காப்பீட்டு திட்டம்
27 காப்பீடு சேவைகள் விவசாய காப்பீடு திட்டம்
28 காப்பீடு சேவைகள் தீ மற்றும் விபத்து காப்பீடு
29 காப்பீடு சேவைகள் சுகாதாரம் சார்ந்த காப்பீடு
30 காப்பீடு சேவைகள் ஆயுள் காப்பீடு
31 காப்பீடு சேவைகள் வாகன காப்பீடு
32 காப்பீடு சேவைகள் மூன்றாம் நபர் வாகன காப்பீடு
33 காப்பீடு சேவைகள் தனி நபர் விபத்து காப்பீடு
34 சுகாதாரம் தொடர்பான சேவைகள் பொது சேவை மையங்கள் வாயிலாக தொலை மருத்துவ சேவை
35 சுகாதாரம் தொடர்பான சேவைகள் நோய் கண்டறியும் சேவைகள்
36 சுகாதாரம் தொடர்பான சேவைகள் ஹோமியோ 999 மருத்துவ சேவைகள்
37 சுகாதாரம் தொடர்பான சேவைகள் ஆயுஷ் மருத்துவ சேவைகள்
38 சுகாதாரம் தொடர்பான சேவைகள் ஹலோ மருத்துவ சேவைகள்
39 சுகாதாரம் தொடர்பான சேவைகள் வெல்கம் மருத்துவ சேவைகள்
40 சுகாதாரம் தொடர்பான சேவைகள் ஜீவா ஆயுர்வேதம் இணைய தள விற்பனையகம்
41 சுகாதாரம் தொடர்பான சேவைகள் அப்பல்லோ மருத்துவ குழுமம் வாயிலாக தொலை மருத்துவ சேவை (உயர் தர சிகிச்சை )
42 சுகாதாரம் தொடர்பான சேவைகள் அப்பல்லோ மருத்துவ தொலை மருத்துவ சேவை திட்டம்
43 சுகாதாரம் தொடர்பான சேவைகள் கால் நடை மருத்துவ ஆலோசனை
44 கல்வி சேவைகள் உயர் தர ஆங்கில பயிற்சி திட்டம்
45 கல்வி சேவைகள் அடிப்படை கணினி பயிற்சி திட்டம்
46 கல்வி சேவைகள் சரக்கு மற்றும் சேவை வரிக்கான பயிற்சி திட்டம்
47 கல்வி சேவைகள் இணைய வழி சார்ந்த நிதி பரிவர்த்தனைகள் விழிப்புணர்வு திட்டம்
48 கல்வி சேவைகள் இணைய வழி சட்ட ஆலோசனை
49 கல்வி சேவைகள் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனங்களுக்கான தேர்வுக்கு பதிவு செய்தல்
50 கல்வி சேவைகள் Neet /JEE / BITSAT/IT தேர்வுக்கு தயார் செய்தல்
51 கல்வி சேவைகள் நைலட் பயிற்சி திட்டம்
52 கல்வி சேவைகள் நைலட் பயிற்சி மையங்கள்
53 கல்வி சேவைகள் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகத்திற்கான இணைய வழி விண்ணப்பம்
54 கல்வி சேவைகள் கான் அகாடமி வாயிலாக இணைவழி கற்றல் மையம்
55 கல்வி சேவைகள் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை இணைவழி மல்டிமீடியா பள்ளித் திட்டம்
56 கல்வி சேவைகள் ஆங்கில பயிற்சி திட்டத்திற்கான இணையவழியாக பதிவு செய்தல்
57 கல்வி சேவைகள் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாஸ்த்ரா அபியான் திட்டம்
58 கல்வி சேவைகள் சர்காரி பரிகா திட்டம் திட்டம்
59 கல்வி சேவைகள் சிறந்த 30 புத்தகங்கள்
60 கல்வி சேவைகள் சிறந்த 30 மாதிரி தாள்கள்
61 கல்வி சேவைகள் டாலி சான்றிதழ் பயிற்சி திட்டம்
62 கல்வி சேவைகள் டாலி கு ல்பிராமன் பட்ரா திட்டம்
63 கல்வி சேவைகள் டாலி சுய கற்றல் கையேடு திட்டம்
64 திறன் கணினி வரைபட பயிற்சிகான பதிவு
65 திறன் பொது சேவை மையங்கள் வாயிலாக திறன் சார்ந்த பயிற்சி வழங்குதல்
66 அரசு தொடர்பான சேவைகள் மாற்று திறனாளிகளின் அடையாள அட்டைகான விண்ணப்ப படிவம்
67 அரசு தொடர்பான சேவைகள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கான விண்ணப்ப படிவம்
68 அரசு தொடர்பான சேவைகள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அச்சிடுதல்
69 அரசு தொடர்பான சேவைகள் ஜீவன் பிரமான் திட்டம்
70 அரசு தொடர்பான சேவைகள் FSSAI- உரிமத்திற்கான விண்ணப்பம்
71 அரசு தொடர்பான சேவைகள் ஆயுள் சான்றிதழ்
72 அரசு தொடர்பான சேவைகள் தேசிய உதவிதொகை திட்டம்
73 அரசு தொடர்பான சேவைகள் நவோதயா வித்யாலாய சமிதிக்கான இணைவழி விண்ணப்ப படிவம்
74 அரசு தொடர்பான சேவைகள் NSDL நிறுவனம் வாயிலாக பான் அட்டைகள் வழங்கும் திட்டம்
75 அரசு தொடர்பான சேவைகள் UTIITSL நிறுவனம் வாயிலாக பான் அட்டைகள் வழங்கும் திட்டம்
76 அரசு தொடர்பான சேவைகள் கடவு சீட்டு சேவைகள்
77 அரசு தொடர்பான சேவைகள் பிரதம மந்திரி நினைவு குடியிருப்பு திட்டம்
78 அரசு தொடர்பான சேவைகள் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா
79 அரசு தொடர்பான சேவைகள் குடும்ப அட்டை அச்சிடுதல்
80 அரசு தொடர்பான சேவைகள் தகவல் பெறும் உரிமை சட்டம்
81 அரசு தொடர்பான சேவைகள் சுவச் பாரத் திட்டம்
82 மற்றவை பயோமெட்ரிக் சாதனங்கள் இணையத்தின் வாயிலாக வழங்குதல்
83 மற்றவை DIY கிட் வாங்க விண்ணப்பித்தல்
84 மற்றவை மின்னனு பரிவர்த்தனைகள்
85 மற்றவை ராஷ் டிரபதி பவன் அருங்காட்சியகத்திற்கான நுழைவு சீட்டு
86 மற்றவை வருகை அட்டை,பிளக்ஸ் மற்றும் ரப்பர் முத்திரைங்கள் அச்சிடல்
87 மற்றவை விடியோகான் நிறுவனத்தின் டி-ட்டி-எச் க்கு பணம் செலுத்துதல்
88 மற்றவை கிஷான்பாயிண்ட் - இணைவழி கடை
89 மற்றவை சரக்கு மற்றும் சேவை வரி ட்டி-டி-எஸ், டி.எஸ்.சி, எல்.எல்.பி பதிவு செய்தல்
90 மற்றவை கிராம தொழில் முனைவோர்கான இணைவழி கடை
91 மற்றவை மண் பரிசோதனை அட்டை
92 மற்றவை விவசாயிகளுக்கானகிஷான் கடை
93 மற்றவை பயோமெட்ரிக் சாதனங்கள் குறித்து UIDAI நிறுவனத்திற்குபுகார் அளித்தல்
94 மற்றவை TDS திட்டம் பற்றி அறிந்து கொள்ளுதல்
95 மற்றவை உஜாலா திட்டம்
Sl.No District Name Contact No. eMail ID
1 அரியலூர் சன்முகப்பிரியா S 7708157185 edm.ariyalur@gmail.com
2 அரியலூர் மீனாட்சி P 7708117614 edm2.ari@gmail.com
3 சென்னை தரணி R 7502427145 edm.tnchennai@gmail.com
4 சென்னை பிருந்தா T V 9843064995 edm2.chn@gmail.com
5 கோவை நிவேதிதா M 9597843488 edm.coimbatore@gmail.com
6 கோவை மதன் குமார் N 9688736638 edm2.coimbatore@gmail.com
7 கடலூர் மோகன்ராஜா R 9600515005 edm.tn.cud@gmail.com
8 கடலூர் இனிதாதேவி E 7339548339 edm2.cud@gmail.com
9 தர்மபுரி சதீஷன் G 9790582465 edm.dpi@gmail.com
10 தர்மபுரி பூங்கோதை A 9843090894 edm2.dpi@gmal.com
11 திண்டுக்கல் அபிநயா V 9585738984 edm.dgl@gmail.com
12 திண்டுக்கல் vacant vacant edm2.dgl@gmail.com
13 ஈரோடு vacant vacant erd.edm@gmail.com
14 Erode பாரதி P 8489454110 edm2.erd@gmail.com
15 காஞ்சிபுரம் சுகன்யா பாரதி V 9585969118 edm.kanchi@gmail.com
16 காஞ்சிபுரம் சுமதி E 7200267992 edm2.kanchi@gmail.com
17 கன்னியாகுமரி அஸ்வின் ஷாமிலி ஜோ R 9894975555 edm.kkm@gmail.com
18 கன்னியாகுமரி ஜெனோலின் ப்ளோரா D F 9486680385 edm2.kkm@gmail.com
19 கரூர் தமிழ்செல்வி G 9566313114 edm.karur@gmail.com
20 கரூர் கலையரசி T 9789567949 edm2.karur@gmail.com
21 கிருஷ்ணகிரி சூரியா M 9629595785 edm.kgi@gmail.com
22 கிருஷ்ணகிரி ப்ரீதா A 7402348956 edm2.kgi@gmail.com
23 மதுரை துர்கா தேவி 9940660466 edm.mdu@gmail.com
24 மதுரை முத்து செல்வி B 8056729888 edm2.mdu@gmail.com
25 நாகப்பட்டினம் அட்சயா பிரியா D 9976635029 edm.ngp@gmail.com
26 நாகப்பட்டினம் ராஜ்கமல் A 9524202886 edm2.ngp@gmail.com
27 நாமக்கல் ரேணுகாதேவி K 9944437268 edm.nmk@gmail.com
28 நாமக்கல் சுந்தர்ராஜ் P 9786412915 edm2.nmk@gmail.com
29 நீலகிரி கீத்து V 7598524310 edm.nlgs@gmail.com
30 நீலகிரி எல்சி A 7092979961 edm2.nlgs@gmail.com
31 பெரம்பலூர் அருண் செல்வம் A 9751710502 edm.pmb@gmail.com
32 பெரம்பலூர் ராஜ்குமார் M 9655136168 edm2.pmb@gmail.com
33 புதுக்கோட்டை ஷாமிலி A 7502905842 edm.pdk@gmail.com
34 புதுக்கோட்டை வேதநாயகி K 9677469054 edm2.pdk@gmail.com
35 ராமநாதபுரம் ப்ரியதர்ஷன் K 9500873757 edm.ramnad.priyadarshan@gmail.com
36 ராமநாதபுரம் மேகலா C 9003791568 edm2.rmd@gmail.com
37 சேலம் சூரியா S 8300022978 edm.salem2014@gmail.com
38 சேலம் ரஞ்சிதா C 8300024078 edm2.salem@gmail.com
39 சிவகங்கை vacant vacant edm.svg@gmail.com
40 சிவகங்கை சத்யா ப்ரியா G 9486277529 edm2.svg@gmail.com
41 தஞ்சாவூர் ஐஸ்வர்யா B 9943941416 edm2.tnj@gmail.com
42 தஞ்சாவூர் சரண்யா E 8270050446 edm.theni@gmail.com
43 தேனி சாருபலாதேவி E 8270050446 edm.theni@gmail.com
44 தேனி ராதிகா K 9952742616 edm2.thn@gmail.com
45 திருச்சி ரமேஷ் குமார் T 8754207717 edm.trichy@gmail.com
46 திருச்சி ரூபினி C 8438149812 edm2.trichy@gmail.com
47 திருவாரூர் ஐஸ்வர்யா G 9655129824 edm.thiruvarur@gmail.com
48 திருவாரூர் ஸ்ரீமதி R 9442482813 edm2.tvr@gmail.com
49 தூத்துக்குடி ஸ்வரூபா P 8870167419 edmthoothukudi@gmail.com
50 தூத்துக்குடி கார்லின் ஷர்மிளா K 9790452368 edm.tuticorin@gmail.com
51 திருநெல்வேலி ராஜகுமாரி P 9791472272 edm.tirunelveli@gmail.com
52 திருநெல்வேலி தௌபிகா பர்வீன் H 8508434115 edm2.tirunelveli@gmail.com
53 திருப்பூர் சம்பத் குமார் J R 9790592518 edm.tpr@gmail.com
54 திருப்பூர் நந்தினி C 8300024086 edm2.tpr@gmail.com
55 திருவள்ளூர் பாரதிதாசன் V S 9894812164 edm.tlr@gmail.com
56 திருவள்ளூர் கார்த்திகா R 9788280858 edm2.tlr@gmail.com
57 திருவண்ணாமல சுதாப்ரியா C 9443909982 edm.tvm@gmail.com
58 திருவண்ணாமல Dinesh Babu E 8122113693 edm2.tvm@gmail.com
59 வேலூர் நிவேதிதா S 8220080042 edm.vellore@gmail.com
60 வேலூர் vacant vacant edm2.vel@gmail.com
61 விழுப்புரம் vacant vacant edm.vpm@gmail.com
62 விழுப்புரம் பிரசாத் R 9940170020 edm2.vpm@gmail.com
63 விருதுநகர் ரஜனிதேவி R 9159932644 edm.vnr@gmail.com
64 விருதுநகர் காஜாமைதீன் K 9952243457 edm2.vnr@gmail.com