மாவட்ட மின்னாளுமைச் சங்கங்கள் (DeGS)

மாவட்ட மின்னாளுமைச் சங்கங்கள்

மாவட்ட மின்னாளுமைச் சங்கங்கள் (DeGS) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இயங்கி வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரை, சென்னைப்பெருநகர மாநகராட்சி ஆணையரின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. மாவட்ட அளவிலான இச்சங்கங்கள் அனைத்து மின்னாளுமை தொடர்பான வழிகாட்டுதல்களை, தான் சார்ந்த மாவட்டத்திற்கு வழங்கி வருகிறது.