குடிமக்களுக்கான சேவைகள்

தமிழக அரசின் அனைத்து சேவைகளையும், பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே அலைபேசி வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேன்மை மையம்

மாநிலத்தின் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு பங்குதாரரைக் கலந்தாலோசித்தல். கருத்துக்கள் மற்றும் புதுமைகளை தொடர்ந்து உருவாக்குவதைக் காணும் இடம்.

அரசுத்துறை சேவைகள்

தமிழ் நாடு மின் – ஆளுமை முகமையானது, பல்வேறு அரசுத்துறைகளுக்கு தேவையான மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது.

கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள்
CSC இருப்பிடங்கள்

சேவைகளின் பட்டியல்